என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

மாலை!


நான்
தொடுகையில்
நீ கொண்ட
வெட்கத்தை
அள்ளிப்
பூசிக் கொண்டது
பொன்மாலை..!

4 Comments:

Blogger சத்தியா said...

எல்லாக் கவிதைகளும் படித்தேன். அருமையாக உள்ளது. மனதுக்கும் பிடித்தது. பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

3:59 PM

 
Blogger இரா. வசந்த குமார். said...

ரொம்ப நன்றி சத்தியா..

10:38 PM

 
Anonymous Anonymous said...

anbulla vasantha kumar

nandarka ullagthu ungalathu kavithaigal kadhal mattum than kavithaiku karuporulla ellavattaiyum patti podungal

8:21 AM

 
Blogger Divya said...

அழகான கவிதை படைப்புகள்......தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்!

11:11 AM

 

Post a Comment

<< Home